RECENT NEWS
446
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜப்பான் நாட்டு தம்பதியர், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்த ஜாக்கெட்டை அணிந்திருந்தனர். வெயில் காலத்தில் சட்டைக்குள் வியர்த்து ஊற்ற...